திருக்குறள்-அனிச்சப்பூக் கால்களையாள்

Categories களவியல்Posted on
Thirukkural-aniccappuk kalkalaiyal
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1115

குறள்: அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

விளக்கம் : அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1115

Kural: Aniccappuk kalkalaiyal peytal nukappirku
nalla pataa parai.

Vilakkam: Aval tan menmai ariyamal anicca malarkalaik kampu kalaiyamal cutinal, avarral nontu varuttum avalutaiya itaikkup paraikal nallanavay oliya.