திருக்குறள்-மதியும் மடந்தை

Categories களவியல்Posted on
Thirukkural-matiyum matantai
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1116

குறள்: மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

விளக்கம் : விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1116

Kural: Matiyum matantai mukanum ariya
patiyin kalankiya min.

Vilakkam: Vinminkal tinkalaiyum ivalutaiya mukattaiyum verupatu kantu ariyamutiyamal tam nilaiyil nirkamal kalankit tirikinrana.