குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1139
குறள்: அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
விளக்கம் : அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Nanut turavu uraittal
kural en: 1139
Kural: Arikilar ellarum enreen kamam
marukin marukum maruntu.
Vilakkam: Amaitiyay iruntatal ellorum ariyavillai enru karuti ennutaiya kamam teruvil paravi mayankic culalkinratu.