Thirukkural | குறள் 1140

Categories களவியல்Posted on
Thirukkural-kural 1140
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்

குறள் எண் : 1140

குறள்: யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

விளக்கம் : யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nanut turavu uraittal

kural en: 1140

Kural: Yamkannin kana nakupa arivillar
yampatta tampata aru.

Vilakkam: Yam patta tunpankalait tam patamaiyal arivillatavar yam kannal kanumaru em etiril emmaikkantu nakaikkinranar.