திருக்குறள்-அறிதோறு அறியாமை

Categories களவியல்Posted on
Thirukkural-aritoru ariyamai
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1110

குறள்: அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

விளக்கம் : செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1110

Kural: Aritoru ariyamai kantarral kamam
ceritorum ceyilai mattu.

Vilakkam: Cennira anikalankalai aninta ivalitam poruntuntorum katal unartal,nur porulkalai ariya ariya ariyatamaik kantar ponratu.