திருக்குறள்-ஊடல் உணர்தல்

Categories களவியல்Posted on
Thirukkural-utal unartal
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1109

குறள்: ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

விளக்கம் : ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1109

Kural: Utal unartal punartal ivaikamam
kutiyar perra payan.

Vilakkam:Ututal, utalai unarntu vitutal, atanpin kututal akiya ivai katal valvu niraiverap perravar perra payankalakum.