திருக்குறள்-தம்மில் இருந்து

Categories களவியல்Posted on
Thirukkural-tammil iruntu
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1107

குறள்: தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

விளக்கம் : அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1107

Kural: Tammil iruntu tamatupattu untarral
amma arivai muyakku.

Vilakkam: Alakiya ma niram utaiya ivalutaiya taluvutal, tammutaiya vittiliruntu tam ittiya porulaip pakuntu kotuttu untar ponratu.