திருக்குறள்-உறுதோறு உயிர்தளிர்ப்ப

Categories களவியல்Posted on
Thirukkural-urutoru uyirtalirppa
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1106

குறள்: உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

விளக்கம் : பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1106

Kural: Urutoru uyirtalirppat tintalal petaikku
amiltin iyanrana tol.

Vilakkam: Poruntu potellam uyir talirkkum patiyakat tintutalal ivalukku tolkal amiltattal ceyyappattirukka ventum.