திருக்குறள்-நோக்கினாள் நோக்கி

Categories களவியல்Posted on
Thirukkural-nokkinal nokki
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1093

குறள்: நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

விளக்கம் : நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1093

Kural: Nokkinal nokki iraincinal ahtaval
yappinul attiya nir.

Vilakkam: Nan parkkatapotu, ennaip parttal; parttu nanattal talaikunintal; inta ceyal enkalukkul katal payir valara aval urriya nirakum.