திருக்குறள்-கண்களவு கொள்ளும்

Categories களவியல்Posted on
Thirukkural-kankalavu kollum
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1092

குறள்: கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

விளக்கம் : நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1092

Kural: Kankalavu kollum cirunokkam kamattil
cempakam anru peritu.

Vilakkam: Nan parkkatapotu, ennaik kalavaka parkkum ivalin ciru parvai, katalil cari pati anru atarku melam.