திருக்குறள்-யான்நோக்கும் காலை

Categories களவியல்Posted on
Thirukkural-yannokkum kalai
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1094

குறள்: யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

விளக்கம் : நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1094

Kural: Yannokkum kalai nilannokkum nokkakkal
tannokki mella nakum.

Vilakkam: Nan avalai parkkumpotu talaikunintu nilattaip parppal, nan parkkatapoto ennaip parttu mella tanakkulle cirippal.