திருக்குறள்-அறுவாய் நிறைந்த

Categories களவியல்Posted on
Thirukkural-aruvay nirainta
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1117

குறள்: அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

விளக்கம் : குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ இல்லையே.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1117

Kural: Aruvay nirainta avirmatikkup pola
maruvunto matar mukattu.

Vilakkam: Kurainta itamellam patippatiyaka niraintu vilankukinra tinkalitam ullatu pol inta matar mukattil kalankam unto illaiye.