திருக்குறள்-வீழும் இருவர்க்கு

Categories களவியல்Posted on
Thirukkural-vilum iruvarkku
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1108

குறள்: வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

விளக்கம் : காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1108

Kural: Vilum iruvarkku inite valiyitai
polap pataa muyakku.

Vilakkam: Karru itaiyaruttuc cellatapati taluvum taluvutal, oruvarai oruvar virumpiya katalar iruvarukkum inimai utaiyatakum.