திருக்குறள்-கொடும்புருவம் கோடா

Categories களவியல்Posted on
Thirukkural-kotumpuruvam kota
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : தகையணங்குறுத்தல்

குறள் எண் : 1086

குறள்: கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

விளக்கம் : அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Takaiyanankuruttal

kural en: 1086

Kural: Kotumpuruvam kota maraippin natunkanar
ceyyala manival kan.

Vilakkam: Ato valaintu irukkum puruvankal valaiyamal neraka ninru tatuttal, aval kankal, enakku natukkam tarum tunpattai taramatta.