திருக்குறள்-ஒண்ணுதற் கோஒ

Categories களவியல்Posted on
Thirukkural-onnutar koo
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : தகையணங்குறுத்தல்

குறள் எண் : 1088

குறள்: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

விளக்கம் : களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Takaiyanankuruttal

kural en: 1088

Kural: Onnutar koo utaintate natpinul
nannarum utkumen pitu.

Vilakkam: Kalattil munpu ennai ariyatavarum arintavar collak kettu viyakkum en tiram, aval oli poruntiya nerriyaik kanta alavil alintuvittate.