திருக்குறள்-பிணையேர் மடநோக்கும்

Categories களவியல்Posted on
Thirukkural-pinaiyer matanokkum
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : தகையணங்குறுத்தல்

குறள் எண் : 1089

குறள்: பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

விளக்கம் : பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Takaiyanankuruttal

kural en: 1089

Kural: Pinaiyer matanokkum nanum utaiyatku
aniyevano etila tantu.

Vilakkam: Penmanaip ponra ilamaip parvaiyum nanamum utaiya ivalukku, oru totarpum illata anikalaic ceytu anivatu eno.