Thirukkural | குறள் 1149

Categories களவியல்Posted on
Thirukkural-kural 1149
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்

குறள் எண் : 1149

குறள்: அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

விளக்கம் : அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

athikaram: Alar arivuruttal

kural en: 1149

Kural: Alarnana olvato ancalompu enrar
palarnana nittak katai.

Vilakkam: Anca venta enru anru urutikuriyavar, inru palarum nanumpatiyaka nammai vittup pirintal atanal alarukku naniyirukka mutiyumo.