குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்
குறள் எண் : 1148
குறள்: நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
விளக்கம் : அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Alar arivuruttal
kural en: 1148
Kural: Neyyal erinutuppem enrarral kauvaiyal
kamam nutuppem enal.
Vilakkam: Alar kuruvatal kamattai atakkuvom enru muyalutal, neyyal neruppai avippom enru muyalvataip ponratu.