திருக்குறள்-நன்னீரை வாழி

Categories களவியல்Posted on
Thirukkural-nannirai vali
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1111

குறள்: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

விளக்கம் : அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1111

Kural: Nannirai vali aniccame ninninum
menniral yamvil paval.

Vilakkam: Aniccappuve nalla menmai tanmai perrirukkinray, ni valka, yam virumpum katali unnai vita melliyat tanmai kontaval.