Thirukkural | குறள் 1145

Categories களவியல்Posted on
Thirukkural-kural 1145
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்

குறள் எண் : 1145

குறள்: களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

விளக்கம் : காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

athikaram: Alar arivuruttal

kural en: 1145

Kural: Kalittorum kalluntal vettarral kamam
velippatun torum initu.

Vilakkam: Kamam alaral velippata iniyatatal, kallunpavar kalluntu mayanka mayanka ak kallunpataiye virumpinar ponratu.