Thirukkural | குறள் 1146

Categories களவியல்Posted on
Thirukkural-kural 1146
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்

குறள் எண் : 1146

குறள்: கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

விளக்கம் : காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

athikaram: Alar arivuruttal

kural en: 1146

Kural: Kantatu mannum orunal alarmannum
tinkalaip pampukon tarru.

Vilakkam: Katalaraik kantatu orunal tan, atanal untakiya alaro, tinkalaip pampu konta ceyti pol enkum parantu vittatu.