திருக்குறள்-செறாஅச் சிறுசொல்லும்

Categories களவியல்Posted on
Thirukkural-ceraac cirucollum
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1097

குறள்: செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

விளக்கம் : (ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1097

Kural: Ceraac cirucollum cerrarpol nokkum
uraarponru urrar kurippu.

Vilakkam: (Am. Ippotu terikiratu) kopam illamal pecum peccum, pakaivar ponra parvaiyum, yare polat tonri natpavar kattum ataiyalankal.