நல்ல எண்ணங்கள் கவிதை-பிறர் வீழ்கிற

Categories எண்ணங்கள்Posted on
Nalla ennangal kavithai-pirar vilkira
Share with :  

பிறர் வீழ்கிற போது பலரால் அழுதிட முடியும்….

ஆனால்…..

பிறர் எழுகிற போது

ஒரு சிலராலேயே மகிழ்ந்திட முடியும்……!

Pirar vilkira potu palaral alutita mutiyum….

Anal…..

Pirar elukira potu

oru cilaraleye makilntita mutiyum……!