திருக்குறள்-முறிமேனி முத்தம்

Categories களவியல்Posted on
thirukkural-murimeni muttam
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1113

குறள்: முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

விளக்கம் : மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1113

Kural: Murimeni muttam muruval verinarram
velunkan veytto lavatku.

Vilakkam: Munkil ponra tolai utaiya ivalukkut talire men, mutte pal, iyarkai maname manam, vele mai unta kan.