திருக்குறள்-நீங்கின் தெறூஉம்

Categories களவியல்Posted on
Thirukkural-ninkin teruum
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1104

குறள்: நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

விளக்கம் : தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1104

Kural: Ninkin teruum kurukunkal tannennum
tiyantup perral ival?

Vilakkam: Tannai ninkinal cutum, nerunkinal kulirum oru tiyai en ullattil erra, ival atai enkiruntu perral?