கனவு காதல் கவிதை-உன்னுடன் வாழும்

Categories காதல்Posted on
Kanavu kathal kavithai-unnutan valum
Share with :  

உன்னுடன் வாழும்

கனவு வாழ்க்கையை

நிஜமாக்கி

கொடுத்துவிடு என்னிடம்…

இல்லையென்றால்

கனவோடு

நானும் கலைந்துபோவேன்

காற்றில்…!

Unnutan valum

kanavu valkkaiyai

nijamakki

kotuttuvitu ennitam…

Illaiyenral

kanavotu

nanum kalaintupoven

karril…!