காதல் உள்ளம் கவிதை-சொல்ல துடிக்கும்

Categories காதல்Posted on
Kathal ullam kavithai-colla tutikkum
Share with :  

சொல்ல துடிக்கும் இதழுக்கும்

சொல்லாமல் தவிக்கும்

இதயத்திற்கும்

இடைப்பட்ட

பெயர்தான் காதல்…

Colla tutikkum italukkum

collamal tavikkum

itayattirkum

itaippatta

peyartan kathal…