Love kavithai | இதயத்தை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – உன்னை

Categories காதல்Posted on
love kavithai-ithayathai kollai kollum kathal kavithai-unnai
Share with :  

உன்னை வெறுப்பதாக

நான் பல முறை

கூறினாலும்..

என்னை அறியாமல்

உன் தோள் சாய

துடிக்கிறது

என் இதயம்..

Unnai veruppathaga

nan pala murai

kurinalum..

Ennai ariyamal

un thol caya

thudikkirathu

en ithayam..