Love kavithai | இனிய காதல் கவிதை-காட்சி பிழைகள்

Categories காதல்Posted on
Love kavithai-iniya kathal kavithai-katchi pilaikal
Share with :  

காட்சி பிழைகள்

கூடிபோனதடி

என் வாழ்வில்

உன்னால்..

திரும்பும்

திசையெங்கும்

உந்தன் முகமே

தெரியுதடி எனக்கு!!

Katchi pilaikal

kudiponathadi

en valvil

unnal..

Thirumpum

thicaiyenkum

unthan mukame

theriyuthadi enakku!!