Love kavithai | இதயத்தை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை-காற்றோடு

Categories காதல்Posted on
Love kavithai-ithayathai kollai-kollum kathal kavithai-karrotu
Share with :  

காற்றோடு கலந்துவிட்ட

பூக்களின் வாசமும்!

என்னோடு கலந்துவிட்ட

உனது அன்பின் நேசமும்

என்றுமே பிரியாது!

Katrodu kalanthuvitta

pukkalin vasamum!

Ennodu kalanthuvitta

unatu anbin nesamum

enrume piriyathu!