Love kavithai tamil | அழகான காதலர்கள் கவிதை-கண் விழிகளால்

Categories காதல்Posted on
Love kavithai tamil-alagana-kathalarkal kavithai-kan vilikalal
Share with :  

கண் விழிகளால் என்னை மயக்கி,

காதல் வலையில் சிக்க வைத்து,

கொஞ்சம் கொஞ்சமாக என்னுயிரை

குடிக்கிறாய், இங்கு உடல்

மட்டும் தான் என்னிடம்,

உயிர் உன்னிடம்.

Kan vilikalal ennai mayakki,

kathal valaiyil cikka vaittu,

koncham konchamaka ennuyirai

kutikkiray, inku udal

mattum than ennidam,

uyir unnidam.