Love kavithai tamil | ஆழமான காதல் கவிதை-அவள் விழிகளில்

Categories காதல்Posted on
Love kavithai tamil-alamana kathal kavithai-aval vilikalil
Share with :  

அவள் விழிகளில்

தொலைந்து விடுவேன்

என்று தெரிந்ததும்

தெரியாமல்

தொலைந்து விட்டேன்

அவளிடம்..!!

Aval vilikalil

tholaintu viduven

enru therinthatum

theriyamal

tholaintu vitten

avalidam..!!