Love kavithai | உயிர் காதல் கவிதை-கண்களால் ஈர்க்கப்பட்டு

Categories காதல்Posted on
Love kavithai-uyir kathal kavithai-kankalal irkkappattu
Share with :  

கண்களால் ஈர்க்கப்பட்டு

மனதினால் ஒன்றுபட்டு

உயிரோடும் உணர்வோடும்

கலப்பது தான் காதல்..!

Kankalal irkkappattu

manathinal onrupattu

uyirodum unarvodum

kalappatu than kathal..!