Love kavithai tamil | அழகிய காதல் கவிதை-சந்திரனும் மறைய

Categories காதல்Posted on
Love kavithai tamil-alagiya kathal kavithai-chanthiranum maraiya
Share with :  

சந்திரனும் மறைய

சூரியனோ மலர

பறவைகள் எல்லாம் பாட

பனித்துளிகள் யாவும் படர

விடியலோ மெல்ல வெயில் வர

விழித்திரு அன்பே..

எல்லாம் உனக்காக..

Chanthiranum maraiya

suriyano malara

paravaikal ellam pada

panittulikal yavum padara

vitiyalo mella veyil vara

vilittiru anbe..

Ellam unakkaka..