Love kavithai tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – மனதில் அன்பு

Categories காதல்Posted on
Love kavithai tamil-manathai kollai kollum kathal kavithai-manathil anbu
Share with :  

மனதில் அன்பு இருந்தாலே போதும்

எதுவும் சாத்தியமே

கடினமான இதயம் கூட

கரையும் அன்பை

மழையாய் பொழியும் போது..

Manathil anbu irunthale pothum

ethuvum sathiyame

kadinamana ithayam kuda

karaiyum anbai

malaiyay poliyum pothu..