காதல் பார்வை கவிதை-நீ வேகத்துடன்

Categories காதல்Posted on
Kathal parvai kavithai-ni vekattutan
Share with :  

நீ

வேகத்துடன் கடந்து

செல்கையில்

உன் உடன் வந்து

நடை பழகுகிறது காதலுடன்

என் பார்வைகள்..!

Ni

vekattutan katantu

celkaiyil

un utan vantu

natai palakukiratu katalutan

en parvaikal..!