காதல் எதிர்பார்ப்பு கவிதை-என் உணர்வும்

Categories காதல்Posted on
Kathal ethirparppu kavithai-en unarvum
Share with :  

என் உணர்வும்

என் இதயமும் உன்னுடத்தில்

எதிர்பார்ப்பைக் கொண்டு

வழி துணையாக நீ வருவாய் என

ஒரு வழி பாதையில்…

En unarvum

en itayamum unnutattil

etirparppaik kontu

vali tunaiyaka ni varuvay ena

oru vali pataiyil…