அழகான காதல் கவிதை-உன்னுடன் பேசிய

Categories காதல்Posted on
love status tamil-alagana kathal kavitha-unnutan peciya
Share with :  

உன்னுடன் பேசிய

தருணங்களை விட

உன் விழிகளுடன்

பேசிய நிமிடங்கள் தான்

அழகானவை…

Unnutan peciya

tarunankalai vita

un vilikalutan

peciya nimitankal tan

alakanavai…