Love kavithai | ஆழமான காதல் கவிதை – நீ ஒருவரை

Categories காதல்Posted on
Love kavithai-alamana kathal kavithai-nee oruvarai
Share with :  

நீ ஒருவரை அன்பு கொண்டு

நேசிப்பது அழகானது

ஆனால் உன்னை ஒருவர்

உரிமையோடு நேசிப்பது

மிகவும் ஆழமானது..

Nee oruvarai anbu kondu

nesippathu alaganathu

anal unnai oruvar

urimaiyodu nesippathu

migavum alamanathu..