Tamil quotes | தெளிவான எண்ணங்கள் கவிதை – எல்லாம் தெரியும்

Categories எண்ணங்கள்Posted on
Tamil quotes-thelivana ennangal kavithai-ellam theriyum
Share with :  

எல்லாம் தெரியும் என்று

குழப்பத்தோடு இருப்பதை

விட எதுவும் தெரியாது

என்று தெளிவோடு இரு..

Ellam theriyum enru

kulappathodu iruppathai

vida ethuvum theriyathu

enru thelivodu iru..