Tamil kavithaigal images | அழகான வாழ்க்கை கவிதை – வாழ்க்கை என்பது

Categories எண்ணங்கள்Posted on
Tamil kavithaigal images-alagana valkkai kavithai-valkkai enbathu
Share with :  

வாழ்க்கை என்பது

ஓவியமல்ல மாற்றி

மாற்றி வரைய வாழ்க்கை

என்பது சிற்பம் செதுக்கினால்

செதுக்கியது தான்..

Valkkai enbathu

oviyamalla marri

marri varaiya valkkai

enbathu sirpam sethukkinal

sethukkiyathu than..