Love kavithai | இனிமையான காதல் கவிதை-ஓயாமல் உன்னிடம்

Categories காதல்Posted on
Love kavithai-inimaiyana kathal kavithai-oyamal unnidam
Share with :  

ஓயாமல் உன்னிடம் மட்டுமே

காதல் வார்த்தைகளை

பேசியதால் தானோ என்னவோ

இன்று நான் பிறரோடு

ஊமை போல வாழ்கிறேன்..

Oyamal unnidam mattume

kathal varthaikalai

pesiyathal thano ennavo

inru nan pirarodu

umai pola valkiren..