அணங்குகொல் ஆய்மயில்

Categories களவியல்Posted on
Share with :  

குறள் எண் : 1081

குறள் பால்: காமத்துப்பால்
குறள் இயல்: களவியல்
அதிகாரம்: தகையணங்குறுத்தல்

குறள்: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

விளக்கம் :
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம்
மயங்குகிறது.

Kuṟaḷ eṇ: 1081

Kuṟaḷ pāl: Kāmattuppāl
kuṟaḷ iyal: Kaḷaviyal
atikāram: Takaiyaṇaṅkuṟuttal

kuṟaḷ: Aṇaṅkukol āymayil kollō kaṉaṅkuḻai
mātarkol mālum eṉ neñcu.

Viḷakkam: Atō periya kam’malaṇintu iruppatu teyvamā? Nallamayilā? Peṇṇā? Yār eṉṟu aṟiya muṭiyāmal eṉ maṉam mayaṅkukiṟatu.