செல்லாமை உண்டேல் எனக்குரை

Categories கற்பியல்Posted on
Share with :  

குறள் பால்: காமத்துப்பால்
குறள் இயல்: கற்பியல்
அதிகாரம்: பிரிவாற்றாமை

குறள் எண் : 1151

குறள்: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

விளக்கம் :என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

Karuḷ pāl: Kāmattuppāl
curuḷ iyal: Kaṟpiyal
atikāra: Pirivāṟṟāmai

kuṟaḷ eṇ: 1151

Kuḷ: Cellāmai uṇṭēl eṉakkurai piṟuṭaṉ
vālvaravu vāḻvārk kurai.

Viḷakkam:
Eṉṉaip pirivatillai eṉṟāl eṉṉiṭam col. Cīkkiram varuvēṉ eṉṟu aṉaittaiyum nī varukaiyil uyirōṭu iruppārkaḷē avarkaḷukku colla col.