தள்ளா விளையுளும் தக்காரும்

Categories அரணியல்Posted on
Share with :  

குறள் பால்: பொருட்பால்
குறள் இயல்: அரணியல்
அதிகாரம்: நாடு
குறள் எண் : 731

குறள்: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

விளக்கம் : குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம்
இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

Kuṟaḷ pāl: Poruṭpāl
kuṟaḷ iyal: Araṇiyal
atikāram: Nāṭu
kuṟaḷ eṇ: 731

Kuṟaḷ: Taḷḷā viḷaiyuḷum takkārum tāḻvilāc
celvarum cērvatu nāṭu.

Viḷakkam: Kuṟaiyāta uṟpattiyait tarum uḻaippāḷarkaḷum, aṟa uṇarvu uṭaiyavarkaḷum, cuyanalam illāta celvarum cērntu vāḻvatē nāṭu