பொருளல் லவரைப் பொருளாகச்

Categories கூழியல்Posted on
Share with :  

குறள் பால்: பொருட்பால்

குறள் இயல்: கூழவியல்

அதிகாரம் : பொருள் செயல்வகை

குறள் எண் : 751

குறள்: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

விளக்கம் : தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி
வேறொன்றும் இல்லை

Kuṟaḷ pāl: Poruṭpāl
kuṟaḷ iyal: Kūḻaviyal
atikāram : Poruḷ ceyalvakai

kuṟaḷ eṇ: 751

Kuṟaḷ: Poruḷal lavaraip poruḷākac ceyyum
poruḷallatu illai poruḷ.

Viḷakkam: Takuti aṟṟavaraiyumkūṭat takuti uṭaiyavarāka ākkiviṭum takuti uṭaiyatu, paṇamē aṉṟi vēṟoṉṟum illai.