உறுப்பமைந்து ஊறஞ்சா

Categories படையியல்Posted on
Share with :  

குறள் பால்: பொருட்பால்

குறள் இயல்: படையியல்

அதிகாரம் : படைமாட்சி

குறள் எண் : 761

குறள்: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

விளக்கம் : தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால்
நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின்
செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.

Kuṟaḷ pāl: Poruṭpāl
kuṟaḷ iyal: Paṭaiyiyal
atikāram : Paṭaimāṭci

kuṟaḷ eṇ: 761

Kuṟaḷ: Uṟuppamaintu ūṟañcā velpaṭai vēntaṉ
veṟukkaiyuḷ ellām talai.

Viḷakkam: Taraippaṭai, kappal paṭai, vimāṉappaṭai, kāvaltuṟai eṉa nāṭṭaik kāppōr piriviṉāl niṟaintu, pōrkkaḷattil
puṇpaṭa añcātu, pakaivarai vellum paṭaiyē āṭciyāḷariṉ celvattuḷ ellām mutaṉmaiyāṉa celvam ākum.