செயற்கரிய யாவுள நட்பின்

Categories நட்பியல்Posted on
Share with :  

குறள் பால்: பொருட்பால்

குறள் இயல்: நடப்பியல்

அதிகாரம் : நட்பு

குறள் எண் : 781

குறள்: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

விளக்கம் : சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால்
பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?

Kuṟaḷ pāl: Poruṭpāl

kuṟaḷ iyal: Naṭappiyal

atikāram : Naṭpu

kuṟaḷ eṇ: 781

Kuṟaḷ: Ceyaṟkariya yāvuḷa naṭpiṉ atupōl
viṉaikkariya yāvuḷa kāppu.

Viḷakkam: Campātippataṟku naṭpaip pōla ariya poruḷ vēṟu evai uṇṭu? Ataic campātittu viṭṭāl piṟar puka muṭiyātapaṭi nam’maik kāppataṟku ariya poruḷ vēṟu evai uṇṭu?