இற்பிறந்தார் கண்அல்லது

Categories குடியியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடிமை

குறள் எண் : 951

குறள்: இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

விளக்கம் : சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும்
இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

Kuṟaḷ pāl: Poruṭpāl

kuṟaḷ iyal: Kuṭiyiyal

atikāram : Kuṭimai

kuṟaḷ eṇ: 951

Kuṟaḷ: Iṟpiṟantār kaṇallatu illai iyalpākac
ceppamum nāṇum oruṅku.

Viḷakkam: Ciṟanta kuṭumpattil piṟantavariṭam maṉam, col, ceyal mūṉṟiṉ cuttamum, nāṇamum iyalpāka iruppatu pōl maṟṟavariṭam irukkamāṭṭā.