இல்வாழ்வான் என்பான்

Categories இல்லறவியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : இல்வாழ்க்கை

குறள் எண் : 41

குறள்: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

விளக்கம் : மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

Kuṟaḷ pāl: Poruṭpāl

kuṟaḷ iyal: Illaṟaviyal

atikāram : Ilvāḻkkai

kuṟaḷ eṇ: 41

Kuṟaḷ: Ilvāḻvāṉ eṉpāṉ iyalpuṭaiya mūvarkkum
nallāṟṟiṉ niṉṟa tuṇai.

Viḷakkam: Maṉaiviyōṭu vāḻpavaṉtāṉ piḷḷaikaḷ, peṟṟōr, uṟaviṉar eṉṉum mūvarkkum nalla vaḻiyil utavupavaṉ.